துரத்தும் நிதி ஆயோக்

img

சேலம் உருக்காலையை துரத்தும் நிதி ஆயோக்

ஆட்சி முடியும் அந்திமத் தருவா யிலும் கூட இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைச் சூறையாடி அவற்றை முற்றாக அழித்தொழித்து விடும் கார்ப்பரேட் முதலாளித்துவ வெறியாட்டத்தை மிகத்தீவிரமாக அமலாக்கிட முனைந்துள்ளது மோடி அரசு